உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆக்கிரமிப்பு அகற்றம்

 ஆக்கிரமிப்பு அகற்றம்

பழநி: பழநி கொடைக்கானல் ரோடு-தெற்கு கிரிவீதி இணைப்பு சாலையில் இருந்த சாலையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தது. நெடுஞ்சாலை துறை சார்பில் நேற்று காலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அன்பையா தலைமையில் நடந்த இதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை