உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீதிமன்றத்தில் ஆய்வு

நீதிமன்றத்தில் ஆய்வு

வேடசந்துார்: சார்பு நீதி மன்றத்தில் வருடாந்திர ஆய்வு பணி மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமையில் நடந்தது. வேடசந்துார் போலீசார் வரவேற்பு அளித்தனர். வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் முருகேசன்,பாலமுருகன் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ