உள்ளூர் செய்திகள்

செயற்குழு கூட்டம்

திண்டுக்கல்,: திண்டுக்கல்லில் தமிழர் சமூகநீதிக் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமை வகித்தார். தலைவர் தங்கபாண்டியன், தலைவர் முருகன்,பொருளாளர் மலையாளராஜா,மகளிரணி தலைவர் சுமதி முன்னிலை வகித்தனர். அருந்ததியர் சமூகத்திற்கு கருணாநிதி வழங்கிய 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் டிச.23 சென்னையில் நடக்கும் உள் இட ஒதுக்கீடு ஊர்வலத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை