உள்ளூர் செய்திகள்

நிர்வாகிகள் தேர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சோஷியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் செயற்குழு கூட்டம் மாநிலத் துணைத்தலைவர் அப்துல் சிக்கந்தர் தலைமையில் நடந்தது. இதில் எஸ்.டி.பி.ஐ., கட்சி மாவட்டத் தலைவர் பிஸ்மி அபுதாகிர், பொது செயலாளர் பவுசூர் ரகுமான் கலந்துகொண்டனர். புதிய நிர்வாகிகளாக மாவட்டத்தலைவர் பொறுப்புக்கு அப்தாகிர், துணைத்தலைவர் ஆரோக்கியதாஸ், செயலாளர் காஜா மைதீன் உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !