மேலும் செய்திகள்
காஞ்சியில் இலவச கண் மருத்துவ முகாம்
09-Mar-2026
இலவச கண் மருத்துவ முகாம்
08-Mar-2026
திண்டுக்கல்:வாசன் கண் மருத்துவமனை, அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மைய தலைவர் பவுல்ராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் மோகன் முன்னிலை வகித்தனர். கட்டுநர் வல்லுநர் சங்க நிர்வாகிகள், குடும்பத்தினர் பங்கேற்று டாக்டர்களிடம் ஆலோசனை பெற்றனர். மருத்துவமனை நிறுவனர் குமரேசன் ஏற்பாடு செய்திருந்தார்.
09-Mar-2026
08-Mar-2026