உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எரியோட்டில் கோஷ்டி மோதல்

எரியோட்டில் கோஷ்டி மோதல்

எரியோடு : எரியோட்டில் அய்யலுார் ரோடு 'டாஸ்மாக் பாரில் மது குடித்த எலப்பார்பட்டி, மீனாட்சிபுரம் இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை அதே பகுதியில் இரு தரப்பாக 20க்கு மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் கோஷ்டியாக மோதினர். எலப்பார்பட்டி ஸ்ரீதர் 20, காயமடைந்தார். இரு கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ