உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் விவசாயிகள் போராட்டம்

பழநியில் விவசாயிகள் போராட்டம்

பழநி: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பழநியில் நில உரிமைப் போராட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., சின்னத்துரை தலைமை வகித்தார். பருத்தியூர், புளியம்பட்டி, தொப்பம்பட்டி, வாகரை, வேலம்பட்டி பகுதிகளில் நிலமற்ற ஏழைகளுக்கு உபரி நிலங்களை வழங்கக்கோரி வலியுறுத்தப்பட்டது. மாநிலச் செயலாளர் அருள் செல்வம், மாவட்ட தலைவர் வசந்தா மணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை