உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விவசாயிகள் மறியல்

 விவசாயிகள் மறியல்

ஆயக்குடி.ஜஆயக்குடி மாப்பிள்ளை நாயக்கன் குளத்திற்கு வரதமா நதி அணை தண்ணீர் விட திறந்து விட கோரி ,பழநி ஆயக்குடி சட்டப்பாறை ரோட்டில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் மறியல் நடைபெற்றது. பொதுப்பணித்துறை உதவி செயல் பொறியாளர் முத்துராமலிங்கம் பேச்சுவார்த்தை பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை