உள்ளூர் செய்திகள்

தீ விபத்து

கொடைக்கானல் : கொடைக்கானல் அண்ணா சாலையில் நேற்று வாரச்சந்தை நடந்த நிலையில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நேற்று மாலை திடீரென தனியார் வளாகத்தில் இருந்த தற்காலிக கழிவறைகளின் மேற்கூரையில் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்தவர்கள் தீயை அனைத்தனர். நல்வாய்ப்பாக யாரும் காயம் அடையவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை