உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தபால் நிலைய ஜெனரேட்டரில் தீ

தபால் நிலைய ஜெனரேட்டரில் தீ

நத்தம் : -நத்தம் கடைவீதியில் தலைமை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மேல் தளத்தில் ஜெனரேட்டர் வைக்கபட்டு இருந்தது. நேற்று மதியம் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. நத்தம் தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஜெனரேட்டரின் முன் பகுதி எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ