உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொள்ளையர் ஐவர் கைது 

கொள்ளையர் ஐவர் கைது 

திண்டுக்கல்: திண்டுக்கல் குள்ளனம்பட்டியை சேர்ந்த முத்துகாமாட்சி 24, கக்கன்நகர் சங்கரபாண்டி 21, ஆதிபிரியன், 19, ஒய்.எம்.ஆர்.பட்டி செந்தில் 38, கிழக்கு ஆரோக்கியமாதா தெரு கிறிஸ்டோபர் 31. கக்கன் நகர் பகுதியில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட இவர்களை திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ