முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பிறந்த நாள் கொண்டாட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினரால் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தங்க தேர் இழுக்கப்பட்டதுஇதோடு கோட்டை மாரியம்மன் கோயிலில் பெண்களின் சார்பில் 108 பால்குடங்கள் எடுக்கப்பட்டு சிறப்பு வழிபாடு,அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கு முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் தலைமை வகித்தார். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., .பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்கத் தேரை இழுத்தனர். ஒன்றிய செயலாளர்கள் ,சுப்பிரமணி,மலர்வண்ணன் , அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தையா, இணைச் செயலாளர் ராமமூர்த்தி ,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சின்னு, பகுதி செயலாளர்கள் மோகன், சேசு,சுப்பிரமணி, முரளி , வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்ஜெயபாலன், முன்னாள் எம்.எல்.ஏ., தங்கதுரை, பேரூர் செயலாளர்கள் பாபு , இ.பி.முத்தையா ,ஜெயசீலன் , ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர் முனிசாமி, மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் அழகு மணிகண்டன்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ், வடக்குப்பகுதி இளைஞர் பாசறை செயலாளர் செந்தில், கிழக்கு பகுதி வ துனை செயலாளர் கார்த்தி ,வடக்குப் பகுதி அம்மா பேரவை இணை செயலாளர் பழனிச்சாமி, தெற்கு பகுதி அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் பாண்டி பாவா, கார்த்தி,கோபி இளையராஜா ,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கணேசன்,கண்ணன் கலந்து கொண்டனர்