உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நரி, கீரி வேட்டை; 4 பேர் கைது

நரி, கீரி வேட்டை; 4 பேர் கைது

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வனப் பகுதியில் நரி, கீரிகளை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.பழநி பெத்தாநாயக்கனுாரை சேர்ந்தவர்கள் பாபு 52, காளிதாஸ் 45. இவர்கள் இரவில் நரியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டனர். இதேபோல் கோட்டாநத்தத்தை சேர்ந்த சுரேஷ் 46, முத்துச்சாமி 55, இருவரும் வலைகளை விரித்து கீரிகளை வேட்டையாடி வெட்ட வெளியில் சமைத்து சாப்பிட்டுள்ளனர். இவர்கள் நால்வரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை