உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலெக்டரின் படத்தை வைத்து மோசடி

கலெக்டரின் படத்தை வைத்து மோசடி

திண்டுக்கல்,: திண்டுக்கல் கலெக்டரின் புகைப்படத்தை வாட்ஸ்ஆப்பில் வைத்து மோசடியில் ஈடுபட முயன்ற நிலையில், திண்டுக்கல் கலெக்டர் பெயர், புகைப்படத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வாட்ஸ் ஆப் குறுந்தகவல், வாட்ஸ்ஆப் அழைப்புகள் ,இதர சமூக ஊடகங்கள் வாயிலாக பணம் கேட்டு மோசடியில் ஈடுபட முயற்சிகள் நடப்பது புகார்கள் வரப்பெற்றுள்ளன. கலெக்டரின் பெயரை பயன்படுத்தி வரும் எந்தவொரு குறுந்தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை