மேலும் செய்திகள்
மருத்துவ மதிப்பீட்டு முகாம்..
11-Nov-2024
சாணார்பட்டி : -சாணார்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும் இணைந்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு இலவச மருத்துவமதிப்பீட்டு முகாம் வட்டார வளமையத்தில் நடந்தது. எலும்பு முறிவு,காது ,மூக்குத் தொண்டை, கண் மற்றும் மனநல மருத்துவர் ஆகியோர் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை மதிப்பீடு செய்து 11 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 20 பேருக்கு பஸ் பாஸ் , 20 பேருக்கு ட்ரெயின் பாஸ், உதவி உபகரணர்களுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
11-Nov-2024