உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

பழநி; பழநி சேம்பர் ஆப் காமர்ஸ், கோவை ஜெம் மருத்துவமனை, அரண் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் பழநியில் நடைபெற்றது. பொது மருத்துவம், வயிறு சம்பந்தமான நோய்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது. மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா, ஜெம் மருத்துவமனை மருத்துவர் நலங்கிள்ளி,சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஊர்கால மூர்த்தி, செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை