உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

திண்டுக்கல் : தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் திண்டுக்கல் மாவட்டம், மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை இணைந்து டாஸ்மாக் ஊழியர்கள், அவர்கள் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின . திண்டுக்கல் -- திருச்சி ரோடு மா.மூ.கோவிலுார் பிரிவு அருகே தனியார் மஹாலில் நடந்த முகாமினை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முருகன் தொடங்கி வைத்தார். டாக்டர்கள் ஜோஷி, அகமத், ெஹலன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ