உள்ளூர் செய்திகள்

தலைமறைவானவர் கைது

திண்டுக்கல்: ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் 44. இவர் மீது 2015ல் திண்டுக்கல் வடக்கு போலீசாரால் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்க வடிவேலை நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ