மேலும் செய்திகள்
திருவாசக முற்றோதல்
10-Jul-2025
சின்னாளபட்டி; கருட பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்ஸவர் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் , அன்னதானம், மகா தீபாராதனை நடந்தது. கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு பூஜைகளும் நடந்தது.
10-Jul-2025