மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் தர்ணா
29-Oct-2026
திண்டுக்கல்: தமிழக கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்ட அவசரப் பொதுக்குழுக் கூட்டம் திண்டுக்கல் பிச்சாண்டி அரங்கத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளர் ஜோஸ்பின் அமலா தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் நிர்மலா பங்கேற்று பேசினார். கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்து செவிலியர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
29-Oct-2026