உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண் குழந்தைகள் திட்ட கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் திட்ட கருத்தரங்கம்

திண்டுக்கல்: 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்ட 3 நாட்கள் கருத்தரங்கம் நிறைவு கலெக்டர் சரணவன் தலைமையில் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திரிவேணி, இணை இயக்குநர் உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் நாகலட்சுமி, சமூக நலஅலுவலர் விஜயராணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி