மேலும் செய்திகள்
மாநில செஸ் போட்டி
04-Mar-2025
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லூரி தலைவர் டாக்டர் பிரதீப் டாம்செரியன் தலைமை வகித்தார்.தெலுங்கானா பார்சில் நிறுவன நிர்வாக இயக்குனர் சுனில் ஸ்ரீவாஸ்தவா பல்வேறு துறைகளில் பயின்ற 227 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு,பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி துணைத் தலைவர் டமைக்கேல் குமார், கல்லூரி முதல்வர் பரிமள கீதா செய்திருந்தனர்.
04-Mar-2025