உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் சிக்கியபோது பேரனை ரோட்டில் வீசி காப்பாற்றிய தாத்தா 

விபத்தில் சிக்கியபோது பேரனை ரோட்டில் வீசி காப்பாற்றிய தாத்தா 

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் டூவீலர் மீது பஸ் மோதிய விபத்தில் பேரனை துாக்கி ரோட்டில் வீசி காப்பாற்றிய தாத்தா கீழே விழுந்ததில் கால் முறிந்தது.திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் 60. நேற்று காலை டூவீலரில் தன் 5 வயது பேரனை பள்ளிக்கு அழைத்து சென்றார். திண்டுக்கல் - திருச்சி ரோடு காட்டாஸ்பத்திரி அருகே டூவீலர் மீது எதிரே வந்த பஸ் மோதியது. சுதாரித்த கணேசன் பேரனை ரோட்டில் துாக்கி வீசி காப்பாற்றினார். பேரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. கீழே விழுந்ததில் கணேசன் கால் முறிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை