உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டுநருக்கு வாழ்த்து

ஓட்டுநருக்கு வாழ்த்து

திண்டுக்கல்: வித்யாசிக் ஷா பள்ளி வாகனம் பள்ளி முடிந்து சுரைக்காய்பட்டிக்குள் ஊருக்குள் சென்ற போது ரோட்டில் சிதறிக் கிடந்த ரூ.18 ஆயிரத்தை எடுத்த வாகன ஓட்டுநர் சங்கர் ,நாகேந்திரன் சுரைக்காய்பட்டி ஊர்நாட்டமை சடையாண்டியிடம் ஒப்படைத்தனர். இவர்களின் நற்செயலை பள்ளி தாளாளர், முதல்வர், ஊர் மக்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை