உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மளிகை கடையில் திருட்டு

மளிகை கடையில் திருட்டு

கொடைக்கானல்: பெருமாள் மலையை சேர்ந்தவர் சுல்த்தான். இவர் மளிகைகடை நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர் கடையின் பின்பக்க கதவை உடைத்து . கடையில் இருந்த பணம், பொருட்களை திருடி சென்றனர். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை