உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் குருபூர்ணிமா விழா

கொடைக்கானலில் குருபூர்ணிமா விழா

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சாய் சுருதியில் குரு பூர்ணிமா விழா நடந்தது. ஒம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், வேதபாராயணத்துடன் கொடியேற்றுதலுடன் விழா தொடங்கியது. பஜனைகள், சத்சங்கம், ஆராத்தி நடந்தது. 6,000 நபர்களுக்கு வஸ்திரதானம், நாராயண சேவைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு சத்ய சாய் சேவா நிறுவன அங்கத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை