உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹாக்கி சங்க கூட்டம்

ஹாக்கி சங்க கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழுக் கூட்டம் கல்வி அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் எஸ்.பி., ராமமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுபேற்பு விழா நடந்தது. தலைவராக மனிதநேயம் ஞானகுரு, துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர்கள் சபரி, சீனிவாசன், பரந்தாமன், செல்வம் உட்பட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர். வழக்கறிஞர் செல்வம் முன்னிலையில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை