உள்ளூர் செய்திகள்

வீட்டில் தீவிபத்து

வடமதுரை: பாடியூரை சேர்ந்த வேன் டிரைவர் மணிகண்டன். இவரது வீட்டில் நேற்று காலை மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. வீட்டில் இருந்து துணிகள், ஆதார், ரேஷன் கார்டுகள் சேதமாகின. அப்பகுதியினர் தீயை அணைத்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை