உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறு தானிய ஊர்தி தொடக்க விழா

சிறு தானிய ஊர்தி தொடக்க விழா

சாணார்பட்டி: சாணார்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தேசிய உணவு , ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சத்துமிகு சிறு தானியங்கள் 2024---25 ஆம் ஆண்டு திட்டம் சார்பில் பிரசார ஊர்தி தொடக்க விழா நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் ராம்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் துவக்கி வைத்தார். வட்டார துணை வேளாண் அலுவலர் ஜெயப்பிரகாஷ் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை