உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயிகளுடன் கலந்துரையாடல்

விவசாயிகளுடன் கலந்துரையாடல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட 13 வட்டாரங்களில் விவசாயிகளுடன் கலந்துரையாடல், தேவை அறியும் கூட்டங்கள் நடந்தது. இக்கூட்டங்களில் தோட்டக்கலை, வேளாண் துறை சார்ந்த அரசு திட்டங்கள், மானிய உதவிகள், பயிர் காப்பீடு விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டன. வேடசந்துார், அடியனுாத்தில் நடந்த கூட்டங்களில் தோட்டக்கலை துணை இயக்குநர் காயத்ரி பங்கேற்று விவசாயிகளுக்கு அரசின் மானிய விபரங்கள், பயிர் பரப்பு விரிவாக்கம், காய்கறி, பழப்பயிர்கள், பந்தல் அமைப்பு, பண்ணைக்குட்டை, பசுமைக்குடில், சேமிப்புக் கூடம், நுண்ணீர் பாசன வழிமுறைகள், விதைகள், அதன் திறன்கள் கண்டறிவது, நாற்றுகள், விவசாய உபகரணங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி