உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விளையாட்டு போட்டிக்கு அழைப்பு

விளையாட்டு போட்டிக்கு அழைப்பு

திண்டுக்கல், ;திண்டுக்கல் வி.ஜே. ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஐவர் மகளிர் கால்பந்து போட்டி, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், ரிங்பால் போன்ற போட்டிகள் என்.ஜி.ஓ., காலனி விளையாட்டு திடலில் நடக்கிறது. கலந்து கொள்ள விரும்புவோர் மார்ச் 20 ம் தேதிக்குள் ஞானகுரு 93842 25810 ல் அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை