மேலும் செய்திகள்
மின்தடை ரத்து
14-Oct-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் ஐ.எம். ஏ., கிளை, வாக்கிங் கிளப் சார்பாக உலக அயோடின் குறைபாடு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அயோடின் பற்றாக்குறைபாடு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஐ.எம்.ஏ., கிளைச் செயலாளர் டாக்டர் ஆசைத்தம்பி, வாக்கிங் கிளப் தலைவர் வேலுச்சாமி அயோடின் பற்றாக்குறை பாதிப்பு குறித்த துண்டு பிரசுரத்தை மக்களுக்கு வழங்கி னர்.
14-Oct-2025