மேலும் செய்திகள்
பழநி முருகன் கோயிலில் ஆடி கார்த்திகை
17-Aug-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் ரோடு காட்டாஸ்பத்திரி எதிரில் உள்ள நாராயண ஐயர் கல்யாண மண்டபத்தில் ஜேடி லெதர் எக்ஸ்போ தொடங்கியது. இதை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ,துணை மேயர் ராஜப்பா திறந்து வைத்தனர். கண்காட்சியில் அனைத்து வகையான லெதர் காலணிகள் ,ஷூக்கள்,பெல்ட், மணி பர்ஸ்,லேடிஸ் ஹேண்ட் பேக்,ஆபீஸ் பேக்,லேப்டாப் பேக், ஸ்லிங் பேக், டிராவல் பேக் லோபர்ஸ் ஷூ ,அனைத்து விதமான லெதர் பொருட்களை பாதிக்கு பாதி விலையில் வழங்கி வருகின்றனர். இக்கண்காட்சி செப் . 21 தேதி வரை நடைபெறுகிறது என இதன் உரிமையாளர் தில்லி மோகன் தெரிவித்தார்.
17-Aug-2025