உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜே.கே., பப்ளிக் பள்ளி ஆண்டுவிழா 

ஜே.கே., பப்ளிக் பள்ளி ஆண்டுவிழா 

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜே.கே., பப்ளிக் பள்ளியில் பீனிக்ஸ் 2025 ஆண்டுவிழா நடந்தது. தாளாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். செயலர் தர்ஷினிபிரியா வரவேற்றார். அணில் சேமியா நிர்வாக இயக்கநர் கமலஹாசன், திண்டுக்கல் அங்காடி பிரான்ஸ் நிறுவனர் ஜெகதீஸ்வரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். முதல்வர் வயலட்சாந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை