உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழலையர் பட்டமளிப்பு விழா

மழலையர் பட்டமளிப்பு விழா

ஒட்டன்சத்திரம் : நவாமரத்துப்பட்டி விவேகானந்தர் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. விவேகானந்தா கல்வி குழுமத் தலைவர் ரங்கசாமி, துணை தலைவர் கலைவாணி தலைமை வகித்தனர். நிர்வாக இயக்குனர் அருண்கீர்த்தி, பள்ளி முதல்வர் மகிபாலா முன்னிலை வகித்தனர். குழந்தைகளுக்கு பட்டம் ,பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை