உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

எரியோடு: மாவட்ட தடகளப் போட்டிகளில் பங்கேற்ற எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் சின்னழகர் 14 வயதிற்குட்பட்டோர் குண்டு எறியும் போட்டியில் முதலிடம், 19 வயதிற்குட்பட்டோர் தடை தாண்டும் பிரிவில் 12ம் வகுப்பு மாணவி வித்யா 2ம் இடம் பெற்றனர். இவர்கள் இருவரும் மாநிலபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.இவர்களை தலைமை ஆசிரியர் நிர்மலா, உதவி தலைமை ஆசிரியர்கள் நாகஜோதி, காஜாமைதீன், உடற்கல்விஆசிரியர்கள் ரமேஷ், ஜெனிடா ரூபி, போஸ், சந்திரா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை