மேலும் செய்திகள்
மாவட்ட தடகள போட்டி; அரசு பள்ளி மாணவர் வெற்றி
06-Nov-2024
திண்டுக்கல்: 2024- -25 ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் 14 வயதிற்குட்பட்டோருக்கான குண்டெறியும் பிரிவில் எரியோடு அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் சின்னழகர் முதலிடம் பிடித்தார். 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் 100 மிட்டர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் மாணவி வித்யா 2ம் இடத்தை பிடித்தார். இருவரும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளனர். மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா ,உதவி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், ஜெனிடா ரூபி, போஸ், சந்திரா வாழ்த்தினர்
06-Nov-2024