உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

சாணார்பட்டி: வடகாட்டுபட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சின்னப்பன் 52. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தஇவர் விஷம் குடித்து இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., பொன் குணசேகரன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி