உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல், : முள்ளிப்பாடி ஐஸ்வர்யம் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சூசை 85. உடல்நலம் சரியில்லாமல் மன உளைச்சலில் இருந்த இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ