உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

நத்தம்: கோவில்பட்டியில் உள்ள துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நத்தம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றef நத்தம் நீதிபதி நல்லகண்ணன் தலைமை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் , காவல் துறையினர், ஆசிரியர்கள் கலந்து கொண்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை