உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வருமுன் காப்போம் முகாம்

வருமுன் காப்போம் முகாம்

வடமதுரை : வடமதுரை பாகாநத்தம் மலைப்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் வரவேற்றார். அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன், வட்டார மருத்துவ அலுவலர் பாலசுப்பிரமணி, பொறுப்பாளர் பாண்டி, அவைத்தலைவர் முனியப்பன், நிர்வாகிகள் சொக்கலிங்கம், தென்னம்பட்டி இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் யூசுப்கான், ஆரோக்கியஜேசுராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ