உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மதுபாட்டில்கள் பறிமுதல்

 மதுபாட்டில்கள் பறிமுதல்

நத்தம்: பரளி பஸ் ஸ்டாப் பகுதியில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம், எஸ்.ஐ., கார்த்திகேயன் ரோந்து சென்றனர். அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற கணேசனை 46, கைது செய்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை