மது விற்றவர் கைது
வேடசந்துார்: வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் லட்சுமணன்பட்டி நால்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற சேடப்பட்டி அருண்பாண்டியை 27, கைது செய்தனர்.