உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்

தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்

கொடைக்கானல்:கொடைக்கானல் நகர் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக 6 முறை வட்டமடித்தது. டி.வி.,டவர், மொபைல் டவர், குடியிருப்புக்கு அருகில் சென்றதால் பரபரப்பு நீடித்தது. ஆர்.டி.ஓ.,கீர்த்தனா கூறுகையில், 'தனியார் நிறுவனம் ஹெலிகாப்டர் இயக்க ஆக.,31 வரை அனுமதி பெற்றுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை