உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மதுரை மாணவர் ஒப்படைப்பு

மதுரை மாணவர் ஒப்படைப்பு

கொடைரோடு: வீட்டை விட்டு வெளியேறிய மதுரை மாணவரை பெற்றோரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்த 14 வயது சிறுவன் மதுரை ஏ.சி., மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். வீட்டில் பெற்றோர் திட்டியதால் பள்ளிக்கு செல்லாமல் பஸ் ஏறி கொடைரோடு வந்தவர் அங்குள்ள ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்திருந்தார். கொடைரோடு ரயில்வே போலீசார் மாணவரிடம் விசாரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை