உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யனார் கோயிலில் மண்டல பூஜை

அய்யனார் கோயிலில் மண்டல பூஜை

நத்தம், : நத்தம் சேத்துாரில் பூர்ணபுஷ்பகலா சமேத திருவேட்டை அய்யனார், தொட்டிச்சி,சின்னம்மாள் கோவில்களில் கடந்த வருடம் நவ.23ல் கும்பாபிஷேக விழா நடந்தது. இதை தொடர்ந்து நேற்று 48-ம் நாள் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை