மா -பாதிப்பு விழிப்புணர்வு
நத்தம்: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி ஆராய்ச்சி நிறுவன 4-ம் ஆண்டு மாணவிகள் மனிஷா, மதிஷா, மேகா, மெலிண்டா ஜேனட், மோனிஷா, முபினா, முத்துமாரி, நாகசக்தி, நவனிதா, நிகிதா ஆகியோர் ஒருங்கிணைந்து மா மரங்களில் கல்டார் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி முகாம் நடத்தினர்.