உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

வடமதுரை : மோர்பட்டியில் ஸ்ரீ நம்பெருமாள், பத்ர காளியம்மன் கோயில் மகாசபை, ஊராட்சி நிர்வாகம், திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர். ஊர் நாட்டாண்மை பழனிச்சாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தமிழரசி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரிபாரதி முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் குமரவேல் வரவேற்றார். டாக்டர்கள் மோகித், ஷர்மிளா, விஜய் சிகிச்சை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை