உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

ஒட்டன்சத்திரம்: உலக சர்க்கரை நோய் தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ கழகம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக பொதுமக்களுக்கு இலவச சர்க்கரை நோய் கண்டறிதல், மருத்துவ முகாம் நடந்தது. கிளைச் செயலாளர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். முகாமில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்கள், நடைபயிற்சி, உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை