உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மருத்துவ கருத்தரங்கம்

மருத்துவ கருத்தரங்கம்

ஒட்டன்சத்திரம்: இந்திய மருத்துவ கழகம் கிளை கிறிஸ்தவ ஐக்கிய மருத்துவமனை ,மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.கிறிஸ்தவ ஐக்கிய மருத்துவமனை கண்காணிப்பாளர் அனீஸ், ஐ.எம்.ஏ., கிளை தலைவர் கருப்பண்ணன், செயலாளர் ஆசைத்தம்பி, சக்தி கல்வி குழும தலைவர் டாக்டர் வேம்பணன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் காசி விசுவநாதன் அன்னபூரணி வெங்கடேசன் குழந்தைகளுக்கு, ஐ.எம்.ஏ., கிளை துணைத்தலைவர் முத்துசாமி, இணை செயலாளர் ரவிச்சந்திரன், டாக்டர்கள் பிரேமா, எஸ்மி கலந்து கொண்டனர். வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. டாக்டர் ரமேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாநில ஐ.எம்.ஏ., செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மார்க்கெட்டிங் முதுநிலை மேலாளர் பாண்டியராஜன், மேலாளர்கள் பாலாஜி, பாலமுருகன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை